#FIFAWC2022 #GermanyvsJapan #BelgiumvsCanada
FIFA World Cup 2022 தொடரில் பலம் வாய்ந்த Germany அணியை 2-1 என்ற கோல் கணக்கில் Japan அணி வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. Canada அணிக்கு எதிரான போட்டியில் Belgium அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.